Zivon Novels & Info

இணைய உலாவி (Browser) தேவையில்லை! Zivon Novels & Info ஆப் வழியே நேரடியாக கதை மற்றும் தகவல் உலகிற்குள் நுழையுங்கள்!

வலைத்தளங்களில் கதை மற்றும் தகவல்களைத் தேடி அலைந்த காலம் முடிந்தது. விளம்பர தொல்லைகளோ, பக்கங்கள் லோட் ஆகும் தாமதமோ இன்றி உங்களுக்குக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அசுர வேக Zivon செயலியை இப்போதே தரவிறக்கம் செய்யுங்கள்!

Latest Version: 16.0.1 (Build 16)
Zivon Inside App

Zivon Novels & Info

Next Generation Reading Experience

ஏன் இணையதளத்தை விட Zivon ஆப் சிறந்தது?

வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆப்பில் உள்ள சில பிரத்தியேக அம்சங்கள்!

🚀

அதிவேக லோடிங் (Zero Delay)

பிரவுசர்களில் தட்டச்சு செய்து பக்கம் லோட் ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை. ஆப்பை கிளிக் செய்த அடுத்த மைக்ரோ செகண்டில் கதைகள் உங்கள் கண்முன்னே தோன்றும்.

📵

எரிச்சலூட்டும் விளம்பரங்கள் இல்லை

வலைத்தளங்களில் பாப்-அப் ஆகி உங்கள் வாசிப்பு கவனத்தை சிதறடிக்கும் தேவையில்லாத மூன்றாம் தர விளம்பரங்கள் ஆப்பில் முற்றிலும் தடா செய்யப்பட்டுள்ளன.

🔔

உடனடி அத்தியாய அறிவிப்புகள்

உங்களுக்கு பிடித்த நாவலின் புதிய அத்தியாயங்கள் பதிவேற்றப்பட்ட அடுத்த கணமே புஷ் நோட்டிபிகேஷன் மூலம் உங்கள் மொபைல் ஸக்கீரினுக்கே அலர்ட் வந்துவிடும்.

📱

அச்சு அசலான வாசிப்பு சுகம்

பிரவுசரின் தேவையில்லாத மெனுக்கள் இன்றி, உங்களுக்கு வசதியான எழுத்து அளவு (Font Slider), டார்க் மோட் போன்ற அதிநவீன கஸ்டமைஸ் வசதிகளுடன் சொகுசாக படிக்கலாம்.